Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

உணவு ஏதும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் சுவாசித்து, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார்.

Widgets Magazine
Widgets Magazine

மஞ்சள் காமாலைக்கு ஒரே தீர்வு!

இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் மஞ்சள் காமாலையைப் போக்குவதற்காக இரு‌க்கு‌ம் ஒரு சிகிச்சை முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

ராவணனை வழிபடும் கிராமம்!

இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களை உஜ்ஜைனில் உள்ள சிக்காலி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!

ஆவி தங்களின் உடலிற்குள் புகுந்து ஆட்டியதாக கூறப்பட்ட நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் அனைவரையும் ஆவி பிடித்து ...

மும்தாஜின் ஆவி உலவும் மண்!

மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை ...

Widgets Magazine

பாம்பாக உருமாறும் பெண்!

பெண்ணாக உருமாறும் பாம்பையும், பாம்பாக உருமாறும் பெண்ணையும் நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் ...

மனித உடலில் இறைதன்மை!

மனித உடலில் இறைத்தன்மை இருக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சாதாரண மனிதன், இறைத் தன்மை அடைந்ததும் எரியும் நெருப்பின் மீது படுத்துக் ...

கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!

புனிதமான சுடுகாட்டு என்று எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா? அல்லது கங்கைக்கு இணையான, ஏன் அதைவிட ஒரு பங்கு அதிகமான புனிதம் கொண்டது என்று ஒரு நதியை ...

குர‌ங்‌கினா‌‌ல் செ‌ழி‌த்த ‌கிராம‌ம்!

குரங்குகளை ஹனுமானின் அவதாரமாக பார்ப்பவர்கள் நமது நாட்டு மக்கள். அதற்கு தேங்காய், பழம் என்று கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளும் நம்பிக்கையும் நமது ...

பாம்பை காணிக்கை தரும் பக்தர்கள்!

இந்த வாரம் 'நம்பினால் நம்புங்கள்' பகுதியில் நாம் பார்க்கப் போவது, மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே உள்ள நாகமந்திர் கோயிலைத்தான்.

கருப்பு சால்வையே மருந்தாக...!

மருந்து, மாத்திரை உட்கொள்ளாமல், ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வதால் நோய் குணமடைந்து விடுமா? துர்க்கையின் அருள் பெற்றதால் இதனை தன்னால் ...

தண்ணீரில் மிதக்கும் சிலை!

தண்ணீரில் கல் மிதக்குமா? அதுவும் 7 கிலோ எடையுடைய சிலை மிதக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தங்களின் நல்லது, கெட்டதை தண்ணீரில் சிலை மிதப்பதை வைத்து ...

செல்பேசியுடன் காட்சி தரு‌ம் கணேசர்!

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் பயன்படுத்துவது போல கடவுளும் செல்பேசியைப் பயன்படுத்துகிறார் என்று கூறினால் உ‌ங்களா‌ல் நம்ப முடிகிறதா? ...

முக வடிவம் குணத்தின் அடையாளமா?

சரஸ்வதி மஹால் நூலகத்திற்குச் செல்லும் எவரும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 17வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்ச் நாட்டு ஓவியர் சார்ல்ஸ் லீ ...

தஞ்சை பெரிய கோயில்: ஒரு கட்டடக் கலை அதிசயம்!

சோழப் பேரரசர் இராஜராஜனால் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பிரம்மாண்டமான இத்திருக்கோயில் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக ...

வா‌ழ்‌க்கையை மா‌ற்‌றிய கனவு!

கனவுக்கும், நமது வாழ்க்கைக்கும், எந்த தொடர்பும் இல்லை என்று, எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இங்கு, ஒரு கனவுதான், ஒருவரின் வாழ்க்கையையே, ...

மனித உடலில் தோன்றும் சாய்பாபா!

பெண் ஒருவரின் உடலில் புகுந்து பக்தர்களின் குறைகளை போக்குகிறார் ஸ்ரீ சாய்பாபா- என்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது உண்டா? மனிதர்கள் உடலில் ...

மாமாவுட‌‌ன் பய‌ணி‌த்தா‌ல் படகு க‌விழு‌ம்!

ஒரே படகில் தாய் மாமனும், சகோதரியின் மகனும் பயணம் செய்யக் கூடாது. அப்படி ஒன்றாகப் பயணம் செய்தால் அந்த படகு நிச்சயம் கவிழ்ந்துவிடும்- இப்படிச் ...

‌ஜீவா மாமா கோ‌‌யி‌லி‌ல் மது கா‌ணி‌க்கை!

பொதுவாக எல்லா கோயில்களிலும் கடவுளுக்கு தேங்காய், பழம், இனிப்புகள் நைவேத்தியம் செய்யப்படும். ஆனா‌ல் இ‌ந்த‌க் கோயிலில் மதுவையும் சிகரெட்டையும் ...

Widgets Magazine

செ‌ய்‌திக‌ள்

ஆர்.கே.நகரில் வாக்கு சீட்டு முறை:தேர்தல் ஆணையம் முடிவு என்ன?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதில் 82 பேருடைய ...

தவறான சிகிச்சை அளித்த அப்பல்லோ: வாய் மூடி மௌனம் காக்கும் நிர்வாகம்!

தவறான சிகிச்சை அளித்த அப்பல்லோ: வாய் மூடி மௌனம் காக்கும் நிர்வாகம்!

Widgets Magazine

ஜோ‌திட‌ம்

கெட்ட கொழுப்பை கரைத்திட உதவும் சூரிய முத்திரை!

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இதற்குத்துணைபுரிவது ...

கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனை செய்வது ஏன்?

எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine