1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2016 (11:52 IST)

ருத்ரா என்ற அரசியல்வாதியாக மாறிய த்ரிஷா

ருத்ரா என்ற அரசியல்வாதியாக மாறிய த்ரிஷா

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும், கொடி படத்தில் த்ரிஷா அரசியல்வாதியாக நடிக்கிறார்.


 
 
அரசியல் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் த்ரிஷா, ருத்ரா என்ற அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். அதனை உறுதி செய்யும்வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இதில், ஒரு கதாபாத்திரம் அரசியல்வாதி என்பது முக்கியமானது.
 
த்ரிஷாவுடன் அனுபமா பரமேஸ்வரனும் இதில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.