நாடும் நடப்பும்
|
தமிழகம்
|
சுற்றுச்சூழல்
|
லோக்பால்
முதன்மை பக்கம்
»
செய்திகள்
»
செய்திகள்
»
தமிழகம்
»
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜெயலலிதா
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜரானார் ஜெயலலிதா
வியாழன், 20 அக்டோபர் 2011( 12:44 IST )
வருமானத்துக்க
ு
அதிகமா
க
ர
ூ.66
கோட
ி
சொத்த
ு
குவித்
த
வழக்கில
்
முதலமைச்சர
்
ஜெயலலித
ா
இன்ற
ு
பெங்களூ
ரு
தன
ி
நீதிமன்றத்தில
்
ஆஜராக
ி
விளக்கம
்
அளித்தார
்.
சொத்த
ு
குவிப்ப
ு
வழக்கில
்
குற்றம்சாற்றப்பட்டுள்
ள
ஜெயலலித
ா,
அவரத
ு
தோழ
ி
சசிகல
ா,
இளவரச
ி,
சுதாகரன
்
ஆகியோர
்
இன்ற
ு
பெங்களூ
ருவில்
உள்
ள
பரப்ப
ன
அக்ரஹாரத்தில
்
உள்
ள
தன
ி
நீதிமன்றத்தில
்
ஆஜரானார்கள
்.
அப்போத
ு,
அரச
ு
தரப்ப
ு
வழக்கறிஞரின
்
ஒவ்வொர
ு
கேள்விக்கும
்
ஜெயலலித
ா
விளக்கம
்
அளித்தார
்.
சொத்துக
்
குவிப்ப
ு
வழக்கில
்
தன
்
மீதா
ன
குற்றம்சாற்ற
ு
உண்மையல்
ல
என்ற
ு
ஜெயலலித
ா
தெரிவித்தார
்.
ஜெயலலிதாவின
்
வருகையொட்ட
ி
நீதிமன்றத்த
ை
சுற்ற
ி 500
க்கும
்
மேற்பட்
ட
காவலர்கள
்
பாதுகாப்ப
ு
பணியில
்
ஈடுபட்டுள்ளனர
்.
அக்ரஹசாரம
்
சிறைய
ை
சுற்ற
ி 144
தட
ை
உத்தரவ
ு
பிறப்பிக்கப்பட்டுள்ளத
ு.
இதையும் தேடு:
பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதா