Widgets Magazine
Widgets Magazine

ராசிகளும் நோய்களும்!

நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.

Widgets Magazine
Widgets Magazine

ஊ‌ர்‌‌க் காவ‌ல் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன் ...

காவல் தெய்வமும் மிக முக்கியமானது. காவல் தெய்வத்தை எல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கும் போதும், காவல் ...

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்

தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் ...

பணவீக்கமும் குருப் பெயர்ச்சியும்!

கர வருடப் பிறப்பு என்று பார்க்கும் போது உணவு உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் வெள்ளச் சேதத்தால் உணவு உற்பத்தித் திறன் குறைவதற்கான வாய்ப்புகளும் ...

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!

சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம். தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்கு சுக்ரன் நன்றாக ...

Widgets Magazine

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக ...

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே ...

ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கேட்கக் கூடாத கேள்வி அல்லது சொல்லக் கூடாத விஷயம் என்று எதுவும் கிடையாது. ஜாதகத்தைக் கொண்டு வருபவர் கேட்கும் கேள்விகளுக்கு ...

புதன் தசையின் பலன்கள் என்ன?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதனை வித்யாகாரகன் என்று அழைப்பர். கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். ...

ஜாதகத்தைப் பார்த்து ஒருவர் ஆசிரியர் பணிக்கு ...

ஒருவரை குருவின் ஸ்தானத்திற்கு உயர்த்துவது குருபகவான். பிறருக்கு கற்பிப்பவரை (கலை/கல்வி/தொழில்) ‘குரு’ என்று அழைக்கிறோம். அந்த வகையில் ஒருவர் ...

விளையாட்டுத் துறையில் சாதிப்பார் என்று ஜாதகம் ...

ஒருவர் விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் சந்திரனும், புதனும் நன்றாக இருக்க வேண்டும். பல முன்னணி விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தைப் ...

குரு தசையின் பலன்கள் என்ன?

குரு பகவான் 64 கலைகளையும் அறிந்தவர்; வேதங்கள், உபநிடதங்களில் தேர்ச்சி பெற்றவர் என அவரது பெருமையை ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை ...

எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு ...

பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா?

ஜோதிட ரீதியாக பரிகாரமே இல்லாத பிரச்சனை என்று எதுவும் கிடையாது. பொதுவாக பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு/பரிகாரம் உண்டு.

மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது

பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து ...

ஹோமம் நடத்துவதன் பலன் என்ன?

ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். ...

மாணவர்களின் கல்வி கற்கும் அணுகுமுறையில் ...

சிறு வயது முதலே கற்பூரம் போன்ற புத்தியுடன் காணப்படும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் சிறுவயதில் ...

தரமான கல்வி கிடைப்பதற்கும், ஜாதக அமைப்பிற்கும் ...

ஒருவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால் ஏழ்மை நிலையிலும் அவருக்கு தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாக பலர் தங்கள் ...

சக மனிதர்களால் காரியத்தடை ஏற்படுமா?

காரிய நிமித்தமாக ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குறிப்பிட்ட நபர் அவர் எதிரில் வந்தால், சென்ற காரியம் சித்தியடையாது என ...

மதநல்லிணக்கம் பற்றி ஜோதிடத்தில் வலியுறுத்தப்பட்டு ...

மதநல்லிணக்கம் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கிரகங்களின் தசை/புக்தி ஒருவருக்கு நடக்கும் ...

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

மூலாதாரக் குண்டலினியை தானாகவும் முயன்று மேலே எழுப்பலாம். குருநாதர்களின் உதவியாலும் மேலே எழும்பச் ...

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்

விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் ...

Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine