Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா - சசிகலா மீண்டும் இணைவார்களா?

ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய லக்னம். மிதுன லக்னம். சசிகலா ரேவதி நட்சத்திரம். அதாவது புதனுடைய நட்சத்திரம். இப்படி இவர்கள் இரண்டு பேருடைய ஜாதகம், தசா புக்தி எல்லாவற்றையும் பார்த்தால், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த அமைப்பாக இருக்கும்.

Widgets Magazine
Widgets Magazine

ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் வீடு, மனை

வாங்கலாம். 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. ...

அரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்?

பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு ...

மங்கு சனி, பொங்கு சனி, போக்கு சனி, விரயச் சனி ...

ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது 4 முறை ஏழரைச் சனி வரும். பிறந்த உடனேயே 15, 20 வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் ...

த‌மி‌ழ்நா‌ட்டி‌ற்கு கட‌ற்கோ‌ள் ஆப‌த்து உ‌ள்ளதா?

சனி பகவான் டிசம்பர் 21ல் இருந்து துலாத்தில் வந்து உட்கா‌ர்‌‌ந்‌திரு‌க்‌கிறார். இதே காலகட்டத்தில் அடுத்த வருடம் மே மாதத்தில் இராகுவும் சனியுடன் ...

Widgets Magazine

கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌ம் எ‌ங்கு செ‌ன்று ...

தற்பொழுது நடந்துவரும் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டங்களெல்லாம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அதிகமாக நீடிப்பதற்கான ...

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆகும் வாய்ப்பு ...

நரேந்திர மோடி விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. இது அவருக்கு ஆகாத காலகட்டம். ...

11.11.11 – இன்று பிறப்பவர் ஜாதகம் எப்படி?

இந்த நாளில் பிறப்பவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நிர்வாகத் திறமையும் அதிகமாக இருக்கும். இசை, நடனம், நாட்டியம் என்று கலைகளில் ஈடுபாடு ...

இராமநாத சுவாமி இருந்து வறுமையும், துயரமும் ஏன்?

இராமனால் வழிபட்டதால் இராமநாத சுவாமி. இராமன் என்றாலே கஷ்டமான வாழ்க்கைதானே? எனவே இராமன் வழிபட்ட அந்தத் தலத்திலும் கஷ்டம் நிலவுகிறது. ...

கா‌ங்‌கிர‌‌ஸ்: அ‌ன்னா ஹசாரே பா‌தி‌ப்பு தொடருமா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியினுடைய ஜாதகத்தில் தற்பொழுது 4வது இடத்தில் சனி இருக்கிறார். த‌ற்பொழுது அவரு‌க்கு அ‌ர்தா‌ஷ்டம‌ச் ச‌னி ...

த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை எ‌ப்படி போகு‌ம்?

குரு பகவான் தற்பொழுது வக்கிரமாக இருக்கிறார். குருதான் தங்கத்திற்குரிய கிரகம். அதனால் தற்பொழுது குறைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று ...

வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

இந்த ஆண்டினுடைய பலன்களைப் பார்க்கும் போது மழையினுடைய அமைப்பு சரியாக இல்லை. பருவ நிலை மாறி மழை பொழியும் என்று முன்பே சொல்லியிருக்கிறோம். சீரான ...

உலக‌ பொருளாதார‌ பி‌ன்னடைவு தொடருமா?

உலக பொருளாதார‌ப் ‌பி‌ன்னடைவு இன்னமும் அதிகமாகும். துலாத்திற்கு சனி வருவதால் மேலும் அதிகரிக்கும். நாணயத்திற்கெல்லாம் கொஞ்சம் மதிப்பு குறையும். ...

விஜய் அரசிய‌‌லி‌ற்கு வ‌ந்தா‌ல் வெற்றி பெறுவாரா?

விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. ...

இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்?

தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று ...

பணியில் சலிப்பு ஏற்படுவது ஏன்?

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்துவிட்டால் தொடர்ந்து அந்தப் பணியை நீண்ட காலமாகச் செய்வார்கள். இப்ப ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திரன் ...

வள‌ர்‌பிறை, தே‌ய்‌பிறை‌யி‌ல் செ‌ய்ய வே‌ண்டியது ...

திருமணம், கிரகப் பிரவேசம் இதற்கெல்லாம் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் பிரகாசமாக இருந்து 16 ...

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்து ...

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடக்கும். இரண்டு தேதியைச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று 17, மற்றொன்று 19. 17ஆம் தேதி அன்று சனி ...

பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்குமா?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கும். சிலர் அல்லே லுயா என்று சொல்வதால் மரண பயம் நீங்குகிறது என்று சொல்கிறார்கள். சிலர் இன்ஷா அல்லா என்று ...

Widgets Magazine

கே‌ள்‌வி-ப‌தி‌ல்

கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனை செய்வது ஏன்?

எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் ...

12 ராசிகாரர்கள் எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடுவது நலம் உண்டாகும்...!

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ...

Widgets Magazine
Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine