Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயிஷ்டிகாசனம் - யோகாசனம்

Widgets Magazine

செய்முறை:
 
1. குப்புறப் படுத்து, நெற்றி தரையில் தொடும் படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த நிலையில் தலையில் வைத்துக் கைமுட்டிகளை தரையில் தொடும்படி வைக்கவும்.


 
 
2. கால்கள் நீட்டப்பட்டு ,குதிகால்மேல் நோக்க நுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்.
 
3. மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சில நிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
1.  தொப்பையைக் குறைக்கிறது.
 
2.  மன இறுக்கத்தை போக்குகிறது.
 
3.  தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது.
 
4. உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மத்ஸ்ய கிரிடாசனம்

வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது ...

news

சரிர பலவீனத்தை சரிசெய்யும் ஜானு சிரசாசனம்

கீழே உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக நீட்டவும், கால் இடையிலோ, மூட்டுப்பக்கமோ ...

news

மகா முத்ரா ஆசனம் பற்றி தெரிந்துகொள்வோம்

யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது ...

news

டென்ஷனை குறைக்கும் சித்தாசனம்

தரைவிரிப்பில் அமர்ந்து இடது பாதத்தை வலது அடித்தொடையை தொடச் செய்து, வலது பாதத்தை இடது ...

Widgets Magazine Widgets Magazine