Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் கூர்மாசனம்

கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் கூர்மாசனம்

Widgets Magazine

செயல்முறை:


 
 
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி இரு கைகளையும் முதுகின் பின்புறமாக பிடிக்க வேண்டும்.
 
முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும் போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தையும்), நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்று முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளிவிட்டு செய்யவும்.
 
இந்த ஆசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்

மண்டியிட்டு உட்கார்ந்து இடுப்பை கீழே படிய வைத்து இரு கால்களையும் பிருஷ்ட பாகத்திற்கு ...

news

ப்ராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி

உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த ...

news

உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்

சிலவகை யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, உடலில் ரத்த ஓட்டம் சீர் ...

news

திரியகதாடாசனம் (அசையும் பனைமரம்)

கால்களை இரண்டு அடி அகட்டி வைக்கவும். பார்வையை நேரில் வைக்கவும். விரல்களைக் கோர்த்து ...

Widgets Magazine Widgets Magazine