Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கற்கண்டு பொங்கல் செய்ய வேண்டுமா...

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
கற்கண்டு - 150 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
பாசிபருப்பு - 200 கிராம்
சக்கரை - 200 கிராம்
பால் - 200 மி.லி
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 5 கிராம்
நெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
பச்சரிசி, பாசி பருப்பை பாத்திரத்தில் போட்டு லேசான சூடு வரும்வரை வறுத்து எடுக்கவும். அதை கழுவி குக்கரில் போட்டு  பாலுடன் 2 கப் தண்னீர் விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பாத்திரத்தில் 1/2 டம்ளர்  தண்ணீர்விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைந்து கொதி வந்ததும் கற்கண்டை சேர்க்கவும்.
 
உடனே குக்கரில் உள்ள அரிசி, பருப்பு கலவையைக் கொட்டி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து அடி பிடிக்காமல்  கிளறுங்கள். முதலில் இறுகி, பிறகு இளகும். நெய்யில் வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.  சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எள் துவையல் செய்வது எப்படி.....?

மருத்துவம் குறிப்பிடுகின்றது. கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு ...

news

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு....

துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, ...

news

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி...

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ...

news

சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா....

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ...

Widgets Magazine Widgets Magazine