Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மசாலா மோர் செய்ய வேண்டுமா....

Widgets Magazine

தேவையானவை: 
 
தயிர் - 500 மில்லி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தண்ணீர் - ஒரு லிட்டர்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

 
 
செய்முறை: 
 
கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.  தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி  வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
 
குறிப்பு: 
 
வெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில்  வைத்தும் கொடுக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புத பானம் இந்த மசாலா மோர். நீங்களும் சுவைத்து பார்த்து  ருசித்துடுங்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி....?

பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும். நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக ...

news

புடலங்காய் குழம்பு செய்ய...

துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் ...

news

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா....

உருளைக்கிழங்கை வேகவைத்து உறித்து துண்டங்களாகச் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவைகளை ...

news

மணத்தக்காளித் துவையல் செய்ய.....

கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். ...

Widgets Magazine Widgets Magazine