Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

திங்கள், 7 டிசம்பர் 2015 (12:56 IST)

Widgets Magazine

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் ஆகியவற்றை விரட்ட, இந்த மிளகு குழம்பு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
புளி - 1 சிறிய எலுமிச்சம் ப்ழ அலவு
மிளகு - 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 3 அல்லது 4
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 துண்டு
உப்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
 
செய்முறை:
 
புளியைக் கரைத்து இரண்டு டம்ளர் அளவுக்கு புளிக் கரைசல் எடுத்து கொள்ளவும்.
 
கருவேப்பில்லை, துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் இவற்றை எண்ணெயில் வறுத்து கொள்ளவேண்டும். 
 
வறுத்து ஆற வைத்த பொருட்களை நன்கு அரைத்துகொண்டு, புளி தண்ணீரில் உப்பு  சேர்த்து அரைத்தபுளி சிறிது சுண்டும் வரைக் கொதிக்க விட்டு இறக்கிவைத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். சுவையான மிளகுக் குழம்பு தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

அரைக்கீரையுடன் கொத்துக்கறி சேர்ந்து நிச்சயம் ஒரு புதுச் சுவையாகத் தான் இருக்கும். செய்து ...

news

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் ...

news

குழந்தைகளும் விரும்பும் சுவையான வெங்காய சட்னி

தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு, மிக எளிதாகவும், ...

news

ஜலதோஷத்தை விரட்டும் பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன் ஜலதோஷத்தை குணமாக்கும். இருமலை சரி செய்யும். சிக்கனில் பெப்பர் கொஞசம் ...

Widgets Magazine Widgets Magazine