Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எள் துவையல் செய்வது எப்படி.....?

Widgets Magazine

காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடையும் என பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. எள் கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.
 
தேவையான பொருட்கள்:
 
கறுப்பு எள் - அரை கப்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில்  தனித்தனியாக வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு, புளி சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தெவைப்பட்டால் சிறிது எண்ணெய், கடுகு போட்டு தாளித்து கொள்ளலாம். எள்ளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு....

துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, ...

news

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி...

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ...

news

சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா....

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ...

news

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க.....

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்து கொள்ளவும். ...

Widgets Magazine Widgets Magazine