Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு....

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
கொள்ளு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 1
துவரம்பருப்பு - 4 டீஸ்பூன்
கறுப்பு உளுந்து - 4 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக்  கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 
பிறகு கடாயில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ளவும். இதனை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
 
பிறகு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, வெந்தயம், வெங்காயம், பூண்டு, தாளித்து புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி  போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து,  குழம்பில் போட்டு இறக்கவும். சுவையான மிகுந்த கொள்ளு உருண்டை குழம்பு தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி...

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ...

news

சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா....

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ...

news

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க.....

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்து கொள்ளவும். ...

news

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய...

ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, ...

Widgets Magazine Widgets Magazine