Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!

திங்கள், 27 ஜூன் 2016 (21:21 IST)

Widgets Magazine

வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.


 

 
தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:
 
குடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை
 
மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)
 
பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
 
பணப் பெட்டி வைக்கும் அறை
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):
 
சமையலறை 
 
பூஜை அறை
 
பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு
 
கழிவுநீர்த் தொட்டி
 
குளியலறை / கழிவறை
 
உள்மூலை படிக்கட்டு 
 
வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.
 
படிக்கும் அறை
 
போர்டிகோ (Portico)
 
Inverter / EB-Box / Generator
 
இதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உண்மையான முத்து, வைர கற்களை கண்டறிவது எப்படி?

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் ...

news

திசைகளே வாஸ்துவின் மூலக்கூறு!

வாஸ்து என்ற ஒரு நடைமுறை தெரிந்தோ, தெரியாமலோ பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் ...

news

வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்கலாம்....

இன்றைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் ...

news

வருமானம் தரும் வடக்கு ஜன்னல்

ஒரு வீட்டின் வடக்குத் திசையில் உச்ச பாகத்தில் வைக்கப்படும் ஜன்னலையே வடக்கு ஜன்னல் என்று ...

Widgets Magazine Widgets Magazine