Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா?

செவ்வாய், 14 ஜூன் 2016 (21:29 IST)

Widgets Magazine

ஒரு குடும்பம் வாழ்ந்து, வீழ்ந்து போன தங்களுடைய வீட்டை விற்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளை வாங்கலாமா?


 

 
4வது வீட்டில் சனியோ அல்லது ராகுவோ இருந்தால் வாங்கலாம். 4வது வீட்டில் ராகு இருந்தாலோ, 4வது வீட்டில் 6க்குரிய கிரகம் இருந்தாலோ, 4வது வீட்டில் 8க்குரிய கிரகம் இருந்தாலோ வாழ்ந்து முடிந்த, இடிந்துபோன வீடுகளையெல்லாம் வாங்கலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. 
 
இதேபோல, 4வது வீட்டில் சனி இருந்தால் அவர்களும் வாங்கலாம். பாதகாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னத்தில் பாதகாதிபதி சனி பகவான். மேஷ லக்னத்தில் 4ல் சனி இருந்தால், வங்கியில் கடன் வாங்கி, அதனை திருப்பிக் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வரக்கூடிய சொத்துக்களையெல்லாம் வாங்கலாம். இவர்களுக்கெல்லாம் எந்த பாதிப்பும் வராது. பின்னமான சொத்துக்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
 
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வாஸ்து: ஜன்னல் அமைக்கும் முறை

ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய ...

news

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு ...

news

நாய் வளர்ப்பும் வாஸ்து பரிகாரமும்

ஆதிகாலம் முதற்கொண்டு மனிதனின் நெருங்கிய வளர்ப்புப் பிராணியாக இருப்பவை நாய்கள்.

news

மனித செயல்பாடுகளை நிர்ணயிக்கும் வட மேற்கு மூலை

மனிதன் உயிர் வாழ்விற்கு இயற்கையிலிருந்து தரப்படும் அடிப்படை தேவை காற்று. இது ...

Widgets Magazine Widgets Magazine