Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பழ்நி கோவிலில் சாமி கும்பிட்டது விஜய் இல்லையா? ஆதார புகைப்படம் வெளியீடு

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (23:05 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நேற்று பழநி கோவிலுக்கு முகத்தை மூடிக்கொண்டு வந்து சாமி தரிசனம் செய்ததாக டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி வெளிவந்தது.சென்னையில் படப்பிடிப்பில் உள்ள விஜய் எப்போது பழனிக்கு சென்றார் என்று அனைவரும் ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த புகைப்படத்தில் இருந்தது விஜய் இல்லை என்றும் அவரை போலவே தோற்றமளிக்கும் வேறொருவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படத்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுள்ளது. விஜய் தற்போது ஈசிஆர் பகுதியில் அட்லியின் இயக்கத்தில் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதுதான் உண்மை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

நயன்தாராவின் மிரட்டலான 'டோரா' டீசர்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படத்தின் மிரட்டலான டீசர் ...

news

துருவ நட்சத்திரத்தில் பார்த்திபன் வில்லன் இல்லை: படக்குழுவினர் தகவல்

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லனாக ...

news

மே மாதம் தொடங்குகிறது ரஜினி - ரஞ்சித் கூட்டணி

கபாலியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஒருபடம் நடிக்கிறார். மே மாதம் இதன் ...

news

'ரஜினிமுருகனை அடுத்து ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி பெயரில் உருவான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ...

Widgets Magazine Widgets Magazine