வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:00 IST)

வாலு இயக்குனர் படத்தில் விக்ரம்

விக்ரம் மீண்டும் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தரின் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்துள்ளார்.


 
 
விஜய் சந்தர் சொன்ன கதை பிடித்ததால் உடனே நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தை தமிழில் சிம்புவை வைத்து இயக்க விஜய் சந்தர் முயற்சி செய்து, அது முடியாமல் போன நிலையில், விக்ரமின் கால்ஷீட்டை அவர் கைப்பற்றியுள்ளார்.