Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'ரஜினிமுருகனை அடுத்து ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (20:10 IST)

Widgets Magazine

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி பெயரில் உருவான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை அடுத்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஆம் கடந்த 1987ஆம் ஆண்டு ரஜினி, அமலா நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலைக்காரன்' என்ற டைட்டில்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த இந்த படத்தின் தயாரிப்பு நி'றுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் மே 1ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்துள்ளது. இந்த நாள் அஜித் பிறந்த நாள் மற்றும் தொழிலாளர்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு  அனிருத் இசையமைக்கின்றார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தவறான திசையில் துருவங்கள் பதினாறு இயக்குனர்?

22 வயதில் இப்படியொரு படமா என்று துருவங்கள் பதினாறு படத்தையும், அதை இயக்கிய கார்த்திக் ...

news

விஜய் நாயகி சோனாக்ஷி...?

விஜய் தனது 61 -வது படத்தில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் அவரது 62 ...

news

பரத் படத்தில் நிஜ பந்தயக் குதிரைகள்

பரத் நடித்துள்ள, என்னோடு விளையாடு படத்தில் நிஜ பத்தயக் குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ...

news

மாறுவேடத்தில் சிக்கிய விஜய்: பழனியில் தரிசனம்

நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு இளைஜர்கள் போரட்டத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து தற்போது பழனி ...

Widgets Magazine Widgets Magazine