வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (11:39 IST)

ஹாரிஸ் ஜெயராஜின் சிங்கம் இசை எப்போது?

சிங்கம் படத்தில் முதலிரு பாகங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். 3 -வது பாகமான எஸ் 3 படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


 

ஹரி இயக்கத்தல் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் எப்போது வெளியிடப்படுகிறது? படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர்.

இந்த மாதம் 27 -ஆம் தேதி பாடல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.