வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (17:32 IST)

பார்த்திபன் படத்திலும் சிம்ரனுக்கு கௌரவ வேடம்தான்

திருமணத்துக்குப் பிறகும் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்த சிம்ரனின் நிலைமை பரிதாபமாகத்தான் உள்ளது. கௌரவ வேடங்கள் மட்டுமே அவரை தேடி வருகின்றன.

 
அவர் கடைசியாக நடித்த 3 படங்களிலும் கௌரவ வேடத்தில்தான் தோன்றினார். கிறிஸ்மஸுக்கு வெளியாக உள்ள பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திலும் சிம்ரன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
 
கௌரவமான வேடமாக சிம்ரனுக்கு தந்து தமிழ் சினிமா அவரை கௌரவிக்கிறதோ?