வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (14:42 IST)

இரண்டு தினங்களில் 26 கோடியை தாண்டிய காஷ்மோரா

காஷ்மோரா திரைப்படம் இரண்டு தினங்களில் 26.5 கோடிகளை வசூலித்ததாக அறிவித்துள்ளனர்.

 
கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் முதலிரு தினங்களில் தமிழ்நாட்டில் 12.5 கோடிகளையும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 கோடிகளையும், கேரளா மற்றும் பிற இந்திய பகுதிகளில் 2 கோடிகளையும், வெளிநாடுகளில் 4 கோடிகளையும் வசூலித்ததாக கூறியுள்ளனர். 
 
இரண்டு தினங்களில் உலகம் முழுவதுமான மொத்த வசூல், 26.5 கோடிகள். படம் ஹிட் என்கின்றன ஸ்டுடியோ வட்டாரங்கள்.