Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரத் படத்தில் நிஜ பந்தயக் குதிரைகள்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (16:21 IST)

Widgets Magazine

பரத் நடித்துள்ள, என்னோடு விளையாடு படத்தில் நிஜ பத்தயக் குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர்  அருண் கிருஷ்ணசாமி.

 
பரத், சாந்தினி, கதிர், சஞ்சிதா நடித்துள்ள இந்தப் படம் குதிரை ரேஸின் தீமைகளை சொல்கிறது. தமிழகத்தில் பல வருடங்கள்  முன்பே குதிரைப் பந்தயம் தடை செய்யப்பட்டாலும், சென்னை, கோவை போன்ற பகுதிகளில் நீங்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்டு பெட் கட்டலாம். இந்த சூதாட்டத்தை விமர்சித்து இப்படம்  எடுக்கப்பட்டுள்ளது.
 
படத்துக்காக அரசின் அனுமதி பெற்று நிஜ பந்தயக் குதிரைகளை படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.
 
மார்ச்சில் படம் திரைக்கு வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மாறுவேடத்தில் சிக்கிய விஜய்: பழனியில் தரிசனம்

நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு இளைஜர்கள் போரட்டத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து தற்போது பழனி ...

news

எங் மங் சங்... விளக்கம் என்ன தெரியுமா?

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம், எங் ...

news

அஜித் ஒரு ஜென்டில்மேன்... விவேக் ஓபராயும் சொல்லிட்டார்யா

அஜித் ஒரு ஜென்டில்மேன்... விவேக் ஓபராயும் சொல்லிட்டார்யா

news

அஞ்சலிக்கு என்னை பிடித்திருக்கிறது - நடிகர் ஜெய் பேட்டி

ஜெய், அஞ்சலி நெருக்கம் குறித்து ஏற்கனவே பல வதந்திகள். இப்போது ஜெய் அஞ்சலிக்கு தோசை ...

Widgets Magazine Widgets Magazine