Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேண்டாம் அதிமுக. திமுகவுக்கு செல்கிறார் ராதாரவி

வியாழன், 16 பிப்ரவரி 2017 (19:48 IST)

Widgets Magazine

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரண்டாக உடைந்துள்ளதால் மீண்டும் தாய்க்கட்சியான திமுகவுக்கு செல்ல நடிகர் ராதாரவி முடிவு செய்துள்ளார்.திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த நடிகர் ராதாரவி பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏவும் ஆனார். ஆனால் தற்போதுள்ள அதிமுகவின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் அவர் திமுகவுக்கு செல்லவுள்ளார்.

சமீபத்தில் நடந்த வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ராதாரவி இதை தெரிவித்ததோடு விரைவில் தலைவர் மற்றும் செயல் தலைவரை சந்தித்து திமுகவில் இணையவுள்ளாராம். இதை நேற்று நடந்த ஒரு படவிழாவிலும் அவர் உறுதி செய்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

முப்பரிமாணம் இசை

முப்பரிமாணம் இசை வெளீயீட்டு விழா படங்கள்

news

மிதுன் திருமணம்

நடிகர் மிதுன் திருமணம் படங்கள்

news

ரஜினி- ரஞ்ஜித் பட புதிய அப்டேட்!!

ரஜினி- பா.ரஞ்ஜித் கூட்டணியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல ...

news

வரவிருக்கும் தமிழ் சினிமாக்கள்... சில காப்பிகள், சில தழுவல்கள்...

தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களில் கணிசமானவை பிறமொழிப் படங்களின் பாதிப்பில் ...

Widgets Magazine Widgets Magazine