Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!!

Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:09 IST)

Widgets Magazine

இந்தியா- வங்கதேசம் நாடுகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.


 
 
459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இறுதி இன்னிங்ஸை ஆட ஆரம்பித்த வங்கதேசம் 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 
 
எனவே, இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தரப்பில் அஸ்வினும், ஜடேஜாவும் மொத்தமாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

45 வது போட்டியில் அதிவேக 250 விக்கெட்: அஸ்வின் மகிழ்ச்சி!!

வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீரரான அஸ்வின் 45-வது ...

news

மைதானத்தில் கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியான சம்பவம் பெரும் ...

news

விராட் கோலிக்கு முன் இருவர் மட்டுமே இந்த சாதனையை புரிந்தவர்கள்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் ...

news

இந்திய அணி ரொம்ப மோசம்; எப்படி போட்டாலும் அடிகிறாங்க: புளம்பி தள்ளும் வங்கதேச பவுலர்!!

இந்திய ஆடுகளம் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது என வங்கதேச வீரர் தஸ்கின் அஹமது ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine