Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

Last Modified: ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:35 IST)

Widgets Magazine

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இந்தியா 7-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

india pakistan" width="600" />

 


ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடரில் இன்றைய போட்டி போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 7-1 என பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும், ஆகாஷ் தீப் இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது உமர் பூட்டா ஒரு கோலும் அடித்தனர்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய படுதோல்வி

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ...

news

இந்தியா படுதோல்வி: ஆறுதல் தந்த ஹர்திக் பாண்டியா!

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் ...

news

தோனியின் கண் அசைவில் விக்கெட் விழும்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி!!

வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், தோனியின் கண் அசைவுக்கு ஏற்ப பவுலிங் செய்தேன் ...

news

தலைநிமிர்ந்து நாடு திரும்புங்கள்: வங்கதேச அணிக்கு சங்கரகரா ஆறுதல்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோதிய வங்கதேசம், பேட்டிங், ...

Widgets Magazine Widgets Magazine