வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

ராமாயணம் வலியுறுத்தும் நல்ல செயல்கள்!

அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால்  துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

 
* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை  இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை  உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.
 
* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி  சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில்  தயக்கம் கூடாது.
 
* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.
 
- ராமாயணம்.