Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!

Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (13:44 IST)

Widgets Magazine

தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.


 
 
நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார்.
 
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகளை கேட்கிறார்.

 

 
 
கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தினறியவாரு மேடம் சசிகலா சப்போர்ட்டிங் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் அவரை விடாத அந்த நிருபர் அவரை தொடர்ந்து சென்றவாறு மேலும் சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கிறார்.
 
ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என வேகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அப்பா ஓ.பி.எஸ் பக்கம்..மகன் சசிகலா பக்கம் - குழப்பத்தில் பொதுமக்கள்

அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து ...

news

ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை ஏற்பாரா சபாநாயகர்?

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் ...

news

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் அதிரடி நீக்கம்: மதுசூதனன் நடவடிக்கை!

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவையும் அவரால் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை ...

news

மெரினாவில் 144 போடுங்க..மீறினால் சிறையில் அடையுங்கள் - எடப்பாடிக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ்

சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், மீறினால் ...

Widgets Magazine Widgets Magazine