Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ். ஆட்சியை பிடிப்பது எப்படி? வழக்கறிஞருடன் பாண்டியராஜன் தீவிர ஆலோசனை

வியாழன், 16 பிப்ரவரி 2017 (15:22 IST)

Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை அடுத்து ஓ.பி.எஸ். அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் மூத்த வழக்கறிஞருடன் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டார்.


 

 
சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதனால் ஓ.பி.எஸ். அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து சசிகலா அணியில் இருந்து ஓ.பி.எஸ். அணிக்கு வந்த மாஃபா பாண்டியராஜன் உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ஜோதியுடன் தீவிர ஆலோசனை செய்துள்ளார்.
 
ராஜினிமா செய்த ஓ.பி.எஸ். அவரது ஆட்சி தொடர என்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எடப்பாடி பழனியம்மாவா?..அம்மா பாசத்திற்கு அளவே இல்லையா..?

எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

news

சசிகலா மகிழ்ச்சி: பெங்களூர் சிறை அப்டேட்

தமிழகத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்தை ஆளுநர் ஒரு வழியாக இன்று முடிவுக்கு கொண்டு ...

news

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு!

அதிமுகவில் சசிகலாஅணிக்கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் நடைபெற்று வரும் அதிகாரப் ...

news

ஆட்சியை பிடிக்கும் வரை யுத்தம் தொடரும்: ஓ.பி.எஸ்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்தை அடுத்து, சசிகலா குடும்பம் வசம் ...

Widgets Magazine Widgets Magazine