Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமாதிக்கே இந்த அடின்னா..உயிரோடு இருக்கும் போது? - இளங்கோவன் அதிரடி

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:24 IST)

Widgets Magazine

ஜெ.வின் சமாதியை சசிகலா இந்த அடி அடிக்கிறார். அவர் உயிரோடு இருக்கும் போது என்ன அடி அடித்தார்களோ என கிண்டலடித்துள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன், சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, வாயில் முனுமுனுத்தவாறு தனது கையால் ஜெ.வின் சமாதியை 3 முறை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இது, அங்கிருந்த அதிமுகவினருக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமூக வலைத்தளங்களில் இதை பலரும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு கடுமையாக கலாய்த்தனர். 


 

 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் “ ஊழல் செய்தவர்களுக்கு தக்க தண்டனை  கிடைத்துள்ளது. எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சமாதியில் இந்த அடி அடித்தவர்கள், அவர் உயிரோடு இருக்கும் போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் எனவும், ஜெ.வை அடித்தே கொன்றிருப்பார்கள் எனவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 
 
மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சமாதியிலேயெ இந்த அடி விழுகிறது எனில், அடி வாங்கியர் நிச்சயம் உயிரோடு இருந்திக்க வாய்ப்பில்லை” எனக் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வாங்க: எடப்படியாருக்கு சசிகலா உததரவு

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் ...

news

நாளை வரை பழனிச்சாமி முதல்வராக நீடிப்பாரா? -பொன். ராதாகிருஷ்ணன் கிண்டல்

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நிரந்தர முதல்வராக நீடிப்பாரா என்பது சந்தேகமே என மத்திய ...

news

எடப்பாடியார் நாளை வரை முதலமைச்சர் பதவியில் இருப்பாரா?-பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் ...

news

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!

தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ...

Widgets Magazine Widgets Magazine