Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காங்கிரஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு?

Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (20:04 IST)

Widgets Magazine

காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என திருநாவுக்கார் தெரிவித்துள்ளார்.


 

 
சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு சிறப்பு கூட்டம் கூடுகிறது. இதில் இரு அணிகளாக இருக்கும் அதிமுக தங்களது பெரும்பாப்மையை நீருபிக்க வேண்டும். இதில் திமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
 
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த தகவலுக்கு திருநாவுக்காரசர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கும் என சமூகவலைதளத்தில் வெளியான செய்தி தவறானது. காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள், என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அண்ணி மீது தாக்குதல்: கொழுந்தனாருக்கு 4 ஆண்டு சிறை

அண்ணி மீது தாக்குதல் நடத்தியதாக அவரது கொழுந்தனாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

news

ரகசிய வாக்கெடுப்புக்கு ஸ்டாலின் ஆதரவு

நாளை சட்டசபையில் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு ...

news

4 ஆண்டுகள் தேவையில்லை; சசிகலா முன்பே விடுதலை அடையலாம் - சிறை சட்டத்தில் சலுகை

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ...

news

அன்று அடித்து விரட்டிய ஓ.பி.எஸ்.; இன்றைக்கு பரிதாபம்: அரசியல் ஆட்டம்

அன்று ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை அடித்து விரட்டிய ஓ.பன்னீர்செல்வம் அரசு, இன்று ...

Widgets Magazine Widgets Magazine