Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விபத்தில் முடித்த அதிமுக கொண்டாட்டம்

Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (21:17 IST)

Widgets Magazine

எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பதை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.


 

 
எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டதை  அதிமுகவினர் மதுரை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது பட்டாசு வெடித்து எதிர்பாரத விதமாக அருகில் உள்ள கடைகளில் சிதறியது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
 
தீயணைப்பு படையினர் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் இரண்டு கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் 15 இருசக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முதல்வர் பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து

தமிழகத்தின் 13வது முதல்வராக இன்று மாலை பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் ...

news

சசிகலாவை அடுத்து ஜெ நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்

சிறைக்கு செல்லும் முன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்று முறை ...

news

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரை அடுத்து முன்னாள் முதல்வரும் வருகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சற்று முன் புதியதாக முதல்வர் பதவியை ஏற்ற ...

news

எது தர்மம்? ஆட்சியை கைப்பற்றுவதா?

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம ...

Widgets Magazine Widgets Magazine