Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீரப்பனை வேட்டையாடியது எப்படி? விஜயகுமாரின் புத்தகம் வெளியீடு

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:18 IST)

Widgets Magazine

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர்களுக்கு பல ஆண்டுகாலம் தண்ணி காட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பனை முன்னாள் டிஜிபி மிகச்சரியாக திட்டம் போட்டு என்கவுண்டர் செய்தார்.இந்த நிலையில் வீரப்பனை வேட்டையாடிய தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கடந்த சில மாதங்களாக புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். “Chasing the Brigand” என்ற இந்த புத்தகத்தில் வீரப்பனை பிடிக்க நடத்தப்பட்ட ஆபரேஷன் குறித்தும், அப்போது போலீஸார் எதிர்கொண்ட சவால்கள், நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் விஜயகுமார், தேவாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா ஜெயிலுக்கு போனதை எடப்பாடியார் கொண்டாடினாரா? மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில் இன்று கூவத்தூர் ...

news

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் ஆதரவை ...

news

எடப்பாடியாருக்கு எதிராக வாக்களிப்போம். மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ...

news

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - பொதுச்செயலாளர் பதவி நீடிக்குமா?

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, அதிமுக எம்.பி.மைத்ரேயன் கொடுத்த புகார் ...

Widgets Magazine Widgets Magazine