Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கருமை நிறத்தை மாற்றிட டிப்ஸ்

சனி, 28 நவம்பர் 2015 (16:38 IST)

Widgets Magazine

கருமை நிறத்தை மாற்றிட உதவும் உணவு முறைகளோடு, ஒரு சில அழகு குறிப்புகளும் செய்தல் அவசியம்.


 

 
1. பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
 
2. வறண்ட சருமம் உள்ளவர்கள், இரவில் கசகசாவை ஊற வைத்து பகலில் அரைத்து முகத்தில் போட்டு வர பொலிவு பெறும்.
 
3. பேஸ் பேக் போடும் போது கண்ணை சுற்றியும் போடுவதை தவிர்க்கவேண்டும்.
 
4. குளிக்கும்போது இரண்டு துளி தேங்காயை எண்ணெய், தண்ணீரில் விட்டு குளித்தால் நாள் முழுவதும் ப்ரஷ்ஷாக இருக்கும்.
 
5. பொன்னாகன்னி கீரை, கறுப்பு பன்னீர், திராட்சை, பனைவெல்லம், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்தால், உடல் நாளடைவில்
நிறம் மாறும்.
 
6. கடலை மாவு, பச்சை பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பவுடராக்கி வைத்து கொண்டு, முகம் கழுவும் போது பயன்படுத்தினால் முகம் பளிச்சிடும்.
 
7. ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை அரைத்து மசாஜ் செய்து வர நிறம் பளிச்சிடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கண்பார்வைக்கேற்ற சிறு கீரை

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த ...

news

பொடுகு பிரச்சனையை தீர்த்திடும் சிறந்த வழிமுறைகள்

பொடுகு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ...

news

ரத்தக்கொதிப்பு அறிவோம்!

அதிக இரத்த அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு (Hypertension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம் ...

news

அடுப்பில்லாமலும் சமையல் செய்யலாம்

உடலுக்கு சமைத்த உணவுகளை காட்டிலும், சமைக்காத உணவில் அதிக சத்துக்கள் உள்ளன.

Widgets Magazine Widgets Magazine