Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற இதை படியுங்க....

Widgets Magazine

ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியமானதாகும். நீங்கள் நன்றாக உணவு உண்ணும் பட்சத்தில் உடல்நலக் குறைவுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும், நீண்ட நேரத்துக்குக் களைப்பில்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உணவு மற்றும் சிற்றுண்டியை வழக்கமான நேரத்தில் சாப்பிடுவது நல்ல பழக்கம். 

 
1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
 
2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
 
3. வாழை வாழ வைக்கும்.
 
4. அவசர சோறு ஆபத்து.
 
5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
 
6. ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.
 
7. இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
 
8. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
 
9. கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
 
11. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை.
 
12. சித்தம் தெளிய வில்வம்.
 
13. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.
 
14. சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
 
15. ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
 
16. தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
 
17. தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை.
 
18. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.
 
19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
 
20. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
 
21. வாத நோய் தடுக்க அரைக்கீரை.
 
22. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
 
23. பருமன் குறைய முட்டைக்கோஸ்.
 
24. பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
 
25. குடல், புண் நலம் பெற அகத்திக்கீரை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

இயற்கையில் கிடைக்கக்கூடிய துளசியின் மருத்துவப் பயன்கள்.....

மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் ...

news

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும் என்பதை அறிந்து கொள்வோம்....

பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும். மாங்காய் ...

news

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற ...

news

உடல் எடையை வேகமாக குறைக்க ஏழு எளிய வழிகள்!

உடல் எடையை குறைப்பது பலரது கனவாக இருக்கும். பல வழிகளில் முயற்சி செய்தும் கடைசியில் உடல் ...

Widgets Magazine Widgets Magazine
Widgets Magazine