வெள்ளி, 29 மார்ச் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2016 (17:10 IST)

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்து சுற்றிய நிஜ பூனை! [வீடியோ]

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது.


 
 
வீடியோ இங்கே: