Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வோடபோன் அதிரடி ஆஃபர்!!!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:05 IST)

Widgets Magazine

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம் ரோமிங் சேவைகளில் அதிரடி ஆஃப்ரை அறிவித்துள்ளது.


 
 
வோடபோன் நிறுவனம் இனி ரோமிங்லும் வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகள் செய்யலாம் என்று தனது ஹை-வேல்யூ போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.
 
இப்போது வோடபோனில், ரூ.1999-க்கு ரோமிங்கில் இருக்கும் போது வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகளுடன் 8 ஜிபி தரவை பயன்படுத்தலாம். 
 
ரூ.1,699-க்கு 6 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் ரோமிங்கில் இன்கம்மிங் அழைப்புகளை மட்டும் இலவசமாகப் பெறலாம். ரோமிங்கில் இருக்கும் போது அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும். 
 
போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரோமிங்கில் இருக்கும் போது அதிகளவில் தரவை பயன்படுத்துவதுடன் அழைப்புகளையும் செய்கிறார்கள். எனவே புதிய வோடபோன் ரெட் மூலமாக போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங், தரவு மற்றும் அழைப்புகள் என்று அனைத்தையும் ஆல் இன் ஒன் திட்டமாக அறிமுகம் செய்வதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விரைவில் வரப்போகும் பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்: ஒரு கண்ணோட்டம்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, பல்வேறு சிறப்பான ...

news

ஹுண்டாய் கார்: ஆகஸ்ட் மேளா!!!

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், ஃப்ரீடம் செலப்ரேஷன் ஆஃபர் ('Freedom Celebration ...

news

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த புரட்சிகர திட்டம் கார் இன்ஸ்யூரன்ஸ்

பெரிய விஷயங்களை கூட அனைவருக்கும் எளிய வகையில் கிடைக்கச் செய்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் ...

news

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சிறந்த மொபைல் ஆப்ஸ்: ஒரு பார்வை

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சிறந்த மொபைல் ஆப்ஸ்: ஒரு பார்வை

Widgets Magazine Widgets Magazine