Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு சிறை: ஆதாயம் அடைந்த சன் டிவி; எப்படி?

Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (18:58 IST)

Widgets Magazine

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 


 
 
இதை தவிர்த்து, 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என தெரியவந்துள்ளது.
 
இதனால் சன் டிவிக்கு ஆதாயம் கிடைதுள்ளது. இதன் காரணமாக சன் டிவி பங்குகள் உயர்ந்துள்ளன. சன் டிவி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. 
 
மேலும், வர்த்தக முடிவில் பங்குகள் 2.88 சதவீதம் உயர்ந்து 733.25 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது. கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுக்கப் பட்டதால் சன் டிவி பங்கு அப்போது 25 சதவீதம் வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜியோ-வின் காதலர் தின வாழ்த்து யாருக்கு தெரியுமா??

வோடஃபோன், ஐடியா, ஏர்டெல் ஆகிய போட்டி நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ காதலர் தின ...

news

ஜியோ-வின் அடுத்த 6 புரட்சி: என்னவென்று தெரியுமா??

வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் ...

news

மார்ச் முதல் பிஎஃப் பென்ஷன் கிடையாது?

ஆதார் எண், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஆகியவற்றை பிஎப் அலுவலகங்களில் ...

news

32 லட்சம் ஏடிஎம் கார்ட் ரகசிய தகவல் திருட்டு: காரணம் இது தான்!!

இந்திய அளவில் 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல் திருடப்பட்டதற்கு, பாதுகாப்பு ...

Widgets Magazine Widgets Magazine