Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!!

செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:03 IST)

Widgets Magazine

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 


 
 
தற்போது 125-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவு சேர்க்கையில் பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வயது வரம்பு:
 
விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 
 
கல்வித்தகுதி:
 
பி.இ., பி.டெக். போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்களாம்.
 
தேர்வு செய்யும் முறை:
 
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடை பெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். 
 
விண்ணப்பிக்கும் முறை:
 
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிண்டிகேட் வங்கி: 37 காலியிடங்கள், விண்ணப்பிக்க அழைப்பு

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள தற்காலிக உதவியாளர் (Temporary Attender) பணிக்கு ...

news

வெப்துனியாவில் தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

திறமைமிக்க தமிழ், தெலுங்கு மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு ...

news

சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க ஸ்டேட் வங்கி அழைப்பு!!

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான ...

news

மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!

திறமைமிக்க மொழி பெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.

Widgets Magazine Widgets Magazine