Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா (Asthma)!!

Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (11:34 IST)

Widgets Magazine

ஆஸ்த்துமா மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான ஒரு பிரச்சினை! 
 
நுரையீரலில் உள்ள காற்று குழாய்கள், காற்றுப்பைகள் செயல்பாடு குறைவினால் நாம் சுவாசிக்கும் காற்று செல்வதும், வெளியே வருவதும் எளிதாக இல்லாமல் சிரமாமாய் போய்விடும். கீழே படுக்கவே இயலாத நிலை ஏற்படும். மூச்சுத்திணறல் அதிமாக ஏற்படும். மூச்சுவிட முடியாது. சளியும் அதிகமாக இருக்கும். நுரையீரல் பலமிழந்து போகும்! 
 
ஆஸ்த்துமாவிற்கான காரணங்கள்:
 
- புழுதி உள்ள இடங்களில் தாக்குதல் 
- புகைப்பழக்கம் மற்றும் புகை 
- குளிர்விக்கப்பட்ட நீர் 
- சில ஒவ்வாத வாசனை திரவியங்கள் 
- அஜீரணம் போன்றவை
 
அறிகுறிகள்:
 
- மூச்சிறைப்பு 
- தூக்கமின்மை 
- சளி அதிகரித்தல் 
- இருமல், தும்மல் 
- மூச்சுத்திணறல்
 
எந்தவகையான ஆஸ்துமாவாக இருந்தாலும் அக்குபஞ்சர் எனும் மாற்றுமுறை மருத்துவத்தால் எளிதாக குணமாக்கிவிடமுடியும். 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது ஆஸ்துமாவை போக்கும்.
 
அக்கு புள்ளிகள்: LU1, LU5, LU7, K3, SP6, P6, ST40 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர்
 
 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இதயத்தைப் பலப்படுத்தும் தேன்: தேனின் அற்புதங்களைப் பாருங்கள்!

தேனுடன் என்னென்னப் பொருட்களைப் எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் ...

news

இயற்கையாக கிடைக்க கூடிய சுக்கின் மருத்துவப் பயன்கள்!!

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை ...

news

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட மிளகு!

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் ...

news

டெங்கு காய்ச்சலை இயற்கையான முறையில் தடுக்கும் வழிமுறைகள்!!

பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி ...

Widgets Magazine Widgets Magazine