வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2016 (17:05 IST)

வெஸ்ட் இண்டீஸின் வெற்றியை நடனமாடி கொண்டாடிய லாரா, உசேன் போல்ட் [வீடியோ]

வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியதை அடுத்து முன்னாள் வெஸ்ட் கேப்டன் லாரா, மற்றும் உசேன் போல்ட் ஆகியோர் நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர்.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
 
இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை லாரா, மற்றும் உசேன் போல்ட் ஆகியோர் நடனமாடி வெற்றியைக் கொண்டினர்.

லாரா நடன வீடியோ :

உசேன் நடன வீடியோ: